பிரம்ம சிரச்சேத உற்சவம் – 26.12.2017
December 26, 2017
4ம் திருவிழா – 27.12.2017
December 27, 2017
Show all

நல்லூர் சிவன் கோவில் பிரம்ம சிரச்சேத உற்சவம் – 26.12.2017

இறைவன பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்டவீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்று இந்நிகழ்வை புராணம் பேசும்.

ஆணவம் அகற்றி அருளொளி பரப்பிய இந்த திருவிளையாடல் இன்று(26.12.2017) நல்லூர் சிவன் கோயிலில் உற்சவமாக நிகழ்த்தப்பட்டது.