நல்லூர் கந்தனின் சண்முக இராஜகோபுர கலசாபிஷேகம் – 07.06.2017 (Video)
June 8, 2017
நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – 19.07.2017
July 19, 2017

நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – 19.07.2017

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை தலைமுறை தலைமுறையாக செங்குந்தர்மரபில் வந்த திரு.கந்தையா தர்மகுலசிங்கம் அவர்களின் இல்லத்திற்கு இன்று (19.07.2017) புதன்கிழமை காலை8.00 மணிக்கு ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி சென்று ஆலயபிரதான சிவாச்சாரியார் கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் ஆலய மகோற்சவ பத்திரிகையையும் காளாஞ்சியையும் கையளித்தார்.