நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் – 2016
August 4, 2016
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 07.08.2016
August 7, 2016

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 07.08.2016

DSC_9995

நல்லூர் கந்­த­சு­வாமி ஆலய வரு­டாந்த பெருந்­தி­ரு­விழா நாளை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்­சவ திரு­விழா நடை­பெ­ற­வுள்­ளது.

கொடி­யேற்ற நிகழ்­வுக்­காக கொடி­சீலை கையளிக்கும் நிகழ்வை முன்­னிட்டு சட்­ட­நாதர் கோவிலை அண்­மித்­துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடை­பெற்ற விஷேட பூஜை வழி­பா­டு­களை தொடர்ந்­து, அங்­கி­ருந்து சிறு தேரில் கொடி­சீலை நல்லூர் ஆல­யத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்டு நல்லூர் ஆலய பிர­தம குருக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

DSC_9993 DSC_9992 DSC_9991 DSC_9990 DSC_9989 DSC_9988 DSC_9985 DSC_9984 DSC_9982 DSC_9975 DSC_9974 DSC_9971 DSC_9970 DSC_9968 DSC_9967 DSC_9963 DSC_9957 DSC_9956 DSC_9951 DSC_9947 DSC_9946 DSC_9945 DSC_9939 DSC_9936 DSC_9929 DSC_9928 DSC_9924 DSC_9921 DSC_9919 DSC_9916 DSC_9914 DSC_9911 DSC_9910 DSC_9906 DSC_9899 DSC_9898 DSC_9896 DSC_9894 DSC_9892 NALLUR