நல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச உற்சவம் -2017
February 7, 2017
நல்லூர் புதிர்தினம் – 08.02.2017
February 8, 2017

நல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 08.02.2017

DSC_0033

நல்லூர் கந்தசுவாமி கோவில் தைப்பூச பாரம்பரிய நிகழ்வான புதிர்தினம் இன்று (08.02.2017) காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு நல்லூரில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று அதாவது மண்ணில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்த்தர்களிற்கு வழங்குவார்கள்.
இந்த நிகழ்வானது 283வது வருடமாக நடைபெறுவது குறிப்பிடதக்கது.

DSC_0054 DSC_0056 DSC_0070 DSC_0077 DSC_0080 DSC_0084 DSC_0093 DSC_0096 DSC_0097-2 DSC_0100 DSC_0103 DSC_0106 DSC_0111 DSC_0112 DSC_0113 DSC_0115 DSC_0116 DSC_0123 DSC_0125 DSC_0126 DSC_0128